Wednesday, October 22, 2014

எதிர்பார்பின்மை!!!

எதிர்பார்பற்ற வாழ்க்கை 

ஏமாற்றமற்றது,

ஏமாற்றமற்ற வாழ்க்கை 

பாடமற்றது,

பாடமற்ற வாழ்க்கை 

அர்த்தமற்றது!!!

-மகா 

No comments:

Post a Comment