Wednesday, October 22, 2014

கை தட்டல்!!!

ஒரு கவிஞனின் திறன் 

அவையில் புகழப்படும் போது 

அவனுக்கு கிடைக்கும்  

முதல் கை தட்டல் ஓசை 

இன்னொரு கவிஞன் உடையதாகத்தான் இருக்கும்!!! 

-மகா

No comments:

Post a Comment