Showing posts with label தாய் மொழி. Show all posts
Showing posts with label தாய் மொழி. Show all posts

Wednesday, October 22, 2014

தமிழ் மொழி!!!

என் பெயரை எழுதும் போதெல்லாம் 

என்னை அறியாமல் உதட்டின் ஓரம் 

சிறிய சிரிப்பு, 

தாய் மொழி என்பதால் அல்ல, 

தமிழ் மொழி என்பதால்!!!

-மகா