Showing posts with label காகிதம். Show all posts
Showing posts with label காகிதம். Show all posts

Wednesday, October 22, 2014

எழுத்தாணியும் காகிதமும்!!!

நான் சொல்ல விரும்பும் அனைத்து விஷயங்களையும் 

சலிப்பில்லாமல் கேட்பது 

என் எழுத்தாணி மட்டும் தான்!!!


நான் சொல்லிய அனைத்து விஷயங்களையும் 

நினைவில் வைத்து கொள்வது 

நான் எழுதும் காகிதம் மட்டும் தான்!!!

-மகா