Showing posts with label விதி விலக்கு. Show all posts
Showing posts with label விதி விலக்கு. Show all posts

Wednesday, October 22, 2014

விதி விலக்கு இல்லை!!!

            
              எவரும் பிறவி கவிஞர்கள் இல்லை, 

              எவர் இரத்ததிலும் எழுத்து 

              பிறக்கும் முன் ஊருவது இல்லை, 

              எவருக்கும் கற்பனை திறன் 

               கற்பிக்க படுவது இல்லை, 

                நான் ஒன்றும் இதற்கு 

                விதி விலக்கு இல்லை!!!


-மகா