செந்தமிழ்!!!

                           தமிழ் மொழி!!! பெயரை கேட்கும் போதே இனிமையின் தன்மை உணர்கிறேன்... தமிழன் என்று சொன்னாலே நெஞ்சு நிமிர்கிறது, மீசை முறுக்கி கொண்டு நிற்கிறது...தமிழன் பேசுவது  வீர தமிழ் அல்லவா!!! தமிழன் வீரன் அல்லவா!!! ஒரு மனிதனுக்குண்டான அனைத்து படை குணங்களையும், குடை  குணங்களையும்  அள்ளி ஊட்டுவது தீந்தமிழ் தானே...
             
                       "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!!" என்று பாடினான் தமிழன் ஒருவன்...

                        அப்படி பட்ட தமிழ் மொழியின் செம்மையும், திண்மையும் படிக்க படிக்க பசி எடுக்க வைக்கிறது...  அறிவு பசி... தமிழின் மீதான என் காதலானது எத்தகைய உயர்ந்தது என்று என்னால் விளக்க இயலாது... இருப்பினும் அந்த மொழியின் மீதான என்  காதலின் வெளிப்பாடாக எண்ணி இந்த வலைபக்கதை பதிவு செய்கிறேன்... ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக, கதை ஆசிரியனாக நான் இங்கு பகிரும் என் படைப்புகளானது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்...  
                 
                         கீழே எனது கிறுக்கல்களின் இணைப்புகளை  பதிவு செய்துள்ளேன்...  படித்து, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் என் கிறுக்கல்களையும்   பகிருமாறு சக மனிதனாக மட்டுமல்லாமல்,சக  தமிழன் என்ற   உரிமையில் கேட்டு கொள்கிறேன்...


பதிவுகள்: 







என்  முக புத்தக பக்கம்: Write them away!!!  

மெல்ல தமிழினி வாழும்!!!! 

                       




2 comments:

  1. maha...fantabulous da....grt wrk.the best blog among ur blogs u hve given....kavidhaigalum kadhaigalum pakkava iruku...super superb...keep writing...waiting fr still more....

    ReplyDelete
    Replies
    1. என் செந்தமிழ் பக்கத்தை பார்வையிட்டமைக்கு நன்றி...

      Delete