Showing posts with label வீம்பு. Show all posts
Showing posts with label வீம்பு. Show all posts

Tuesday, January 27, 2015

வெட்டி வீம்பு



எவ்வளவு தான் இறுக்கமாக
மனதை வைத்துக்கொண்டு,
அவள் வீட்டின் பக்கம் ஒருமுறை கூட
திரும்பி பாராமல் கடந்திட வேண்டும்
என முயற்சித்தாலும்,
அவள் வீட்டு முற்றத்தில்
கொஞ்சி விளையாடும் குருவிகள்
காதோடு காதாக கேட்டே விடுகின்றன,
எதற்காக இந்த வெட்டி வீம்பு ?’ என்று!!!
-மகா.