ஹைக்கூ கவிதை என்றோன்று இருக்குமெனில்
,
அது உன்னை எழுதும் பொழுது பிறக்கும்
கவிதை தான்…
ஹைக்கூ நட்போன்று இருக்குமெனில்,
அது நாம் கொண்டுள்ள நட்பு தான்...
ஹைக்கூ சிரிப்போன்று இருக்குமெனில்,
அது இந்த கவிதையை படித்து விட்டு நீ உதிர்க்கும் சிரிப்பு தான்...
-மகா
No comments:
Post a Comment