Thursday, February 26, 2015

Problem of being Open!!!

               I always has been insistent towards being open to the people around me. I wanted to express my thoughts and actions to everyone so that they can recognise me. But I didn't mean it in a selfish perspective. I never wanted to grab others attraction. I just wanted them to learn from my ups and downs. It may seem over confident. This misconception is also the problem of being Open to all.  

            One of my friends said once, "Unfortunately this world had created many misconceptions." I totally agree with her particularly at this point of time in my life.  What do you think are the conflicts of being Open?  Is it a mistake to tell your friend that you want to develop your skill in particular area before doing so? Is it a mistake to share your friends about your view on something to make them realise you are strong in that point? Is it a mistake to confess to your friend that you are having certain problems which you are unable to find a solution? Aren't they friends who can understand what you are upto? Do this kind of Openness cause any misuderstandings among your friends? Is it good to be Open to everyone? 

              Yes it is good, unless and until people start Judging you. It is one of the most intriguing thing to digest specifically when some one who knows you so long judges you based on your open talks and thoughts. Why this judgemental attitude of others is frustrating me so much?  

               One thing I learnt from 20 years of my life is that, I can never keep improving if I never keep participating in things. I have come across number of things which had proved me that my early attempts had paved numerous ways to learn new things. I think that is how I am realising the misconception of others by being Open to them. I said "realising" not "understanding". If I use the word understand, in one or other way it may mean that I am judging them. I don't want to judge anyone rather than me. And also no one ever will like getting judged by others. 

                One part of me asked me some questions. "What is the problem now? Can't you just let it go? Is it your EGO stoping yourself from accepting the truth?"    

                I thought of it not once, but twice. I can't let it go and continue to be what I was before. But at the same time, I am not being egoistic in this situation.  Because I am not questioning "How can they judge me like that?" Instead am questioning "Why are they judging me even after knowing me?" This is not just a question came out by frustration. There are many reasons behind it. 

                At one point of time all have to let go a thing in order to gain another thing. What I thought is good for others had become bad for me. What I thought is bad for others had become the common habit of them by which they also become part of the world which I don't want to be in. Yes I don't want to be in that world or I don't have to be Open to the people who belong to that world.  I can never make them understand until they want me to prove myself through my action.    

                                                                                                                                                -Confessed.                
             

Wednesday, February 11, 2015

A place for my books!!!

                 If you ask me what any vivid readers would say when someone asks them how they arrange their books in their shelves, I absolutely don't have an answer. The reason behind my inability to answer this question is a quote. Yes here is the quote I came across long ago,
                    
              “There are two kinds of people in this world. The one who reads and the others who don’t.” 
               
                For me all those who don’t read are same. They are all ordinary humans. But coming to the readers, I defer. I am unable to predict the whims and fancies of the readers as a whole. Every one of us has our own world into which others cannot enter. Let me confine myself to talk only about my book shelf so that I can somewhat possibly express my thoughts in a right manner.  

                One of my friends asked me once, “Why are you so obsessed with books?” I said “What seems love to me obviously seems obsession or madness to others.” Yes I am obsessed with what others calls reading (what I call living) because of which I got caught to my professor while I was reading a book during his session.  If someone asks you to show any person whose life got changed by books, feel free to call me. What I am today to this world is the one who got nurtured and carved by my books inch by inch.   
                
               As I said once, “Books in my shelves tells two stories, one that was written by the author and other is the times of my life while I read them.” When I buy new books, I keep them as it is, beside my pillow for 2 to 3 nights. I do not open them as soon as I get it. I want to experience that urge to fall into them. I see them as a new friends waiting for me to come and hold their hands and walk together. My selection of a book to start reading doesn’t seem to have any meaning. But they do involve my instinct's voice. When I randomly go through the rack of new books, I could identify the one I need to go with at that moment of my life. It depends on how are my times at that time. Some books fail to surprise me. Some do, beyond my expectation. It’s all in my reading game.  
               
                   
              Whenever I arrange my new books in shelves, I use to be conscious in selecting a perfect place for each of them. I feel like I am accommodating them in my home and I want to make them feel as if it’s their home.  After I allot a space for them, I could hear them wishing me “Thanks”. I could see them starting conversation with their neighbouring books. I could hear the gossips between the books I had lived and books I am yet to live with. I use to think they are gossiping about me and let them continue. I do not interfere. I don’t want to, because I could see them getting adapted to their new surroundings.
            When I finish a book, I kiss it in front before I place it back. Many times I sensed a chaos between my unread books to avail their opportunity to come into my hands. Lovely books they are.  
            If I leave my room, I bid them good bye and when I come in, they welcome me with warm and cheerful smiles and makes me forget my claustrophobia. 

      Place for my books is not just a place in my shelf, but also a place in my heart and in my life.          
                      

Wednesday, February 4, 2015

மை இல்லா பேனா!!!


எழுதிக் கொண்டிருந்தேன்
மை இல்லா பெனாவால்.
 ஒரு பத்தி எழுதி முடித்ததும்
மேலே பார்த்தேன்.

என் கண்களுக்கு என்னவோ
நன்றாகவே தெரிந்தது
நான் எழுதிய எழுத்துக்கள்.

தாளில் அச்சு விழுந்தது,
மையின் சுவடு பதியவில்லை.
நான் எழுதி உள்ளேன்
 என்பதை எவரும் நம்ப தயாராக இல்லை.  
ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

மை இல்லை என்பதற்காக
என் எழுத்துகளுக்கு
உயிர் இல்லை என்று அர்த்தம் இல்லை.

அது ஏனோ தெரியவில்லை,
மை இல்லாப் பெனாவின் எழுத்துகளை
எவரும் எழுத்தாகவே ஏற்பதில்லை.

இதற்காக தானோ என்னவோ,
பெரும்பாலானோர் தங்கள் தாள்களை  
மை கொண்டு நிரப்பவே விரும்புகின்றனர்.

அந்த பெருங்கூட்டத்தின்
சிறு மூலையில் அமர்ந்து கொண்டு
என்னை போன்ற சிலர்
மை இல்லா பெனாவால்
எழுதி கொண்டு தான் உள்ளனர்,   
பதித்து கொண்டு தான் உள்ளனர்.
மை இல்லாமையால் வறுத்தப் படாமலும்,
மை உள்ளோரைக் கண்டு ஏளனம் பேசாமலும்.
-மகா.      



Tuesday, February 3, 2015

அக்றினை


மாணவர்கள் சூழ
இன்னும் சற்று நேரமே இருக்கும் பட்சத்தில்
பிஞ்சுப் பாதங்களை தாங்கிப் பிடிக்க
ஆயத்தமாகும் தாழ்வாரங்களும், 

அறிவோடு சேர்த்து வாழ்வையும் ஊட்ட
தயாராகி கொண்டிருக்கும்
வகுப்பறைகளும்,

கல்லால் அடிபட்டு விழ ஆவலோடு
காத்திருக்கும் பாதாம் பழங்களும்,

பெயர் தெரியா தேவதையின் தலையில் அமர
பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களும்

மாணவர்களையும்
அவர்களின் புத்தகச் சுமைகளையும்
மடியில் ஏந்திக் கொள்ளத் தவமிருக்கும்
காலி வகுப்பறை மேசைகளும்,

குளித்து முடித்து
வெள்ளை அடித்துக் கொள்ள காத்திருக்கும்
குழந்தையைப் போல
கரும் பலகைகளும்

மரத்தடிகளும், தூண்களும்,
இரும்பு கதவுகளும், ஊஞ்சல்களும்

என இப்படி பள்ளியில் இருக்கும் அனைத்து
அக்றினைகளும்,
கடந்து செல்லும் என்னை பார்த்வுடன்
சட்டென்று திரும்பி,

எவ்வளவு நாள் ஆகுது பாத்து. எப்படி இருக்க?
என கேட்கையில்
“நல்லா இருக்கேன் என்று  
பதிலளித்தேன்
கண்ணீரை துடைத்து கொண்டே.
-மகா.  



Monday, February 2, 2015

ஐயம்...

என் குளியல் அறையின் குழாயிலிருந்து
தண்ணீர் சோட்டிக் கொண்டே இருக்கிறது.
அதன் சத்தம் என்னை நெருடி கொண்டே இருக்கிறது.

சில சமயம் குழாயின் பக்கம் அமர்ந்து
அது சொட்டுவதை பார்த்துக் கொண்டே
இருந்து விடலாம் என தோன்றும்.
ஆறுதலாக நானேனும் இருக்கேனே என்று
அதற்குத் தெரியலாம் அல்லவா?

இரவு முழுவதும் விடாமல்
அந்தக் குழாய் சிந்தும் துளிகளால்,
ஒரு குவளையே நிரம்பி விடுகிறது.
காலையில் சட்டென்று குளித்து விட்டு வருவதற்கேற்ப.

சில குழாய்கள் இப்படி சொட்டு சொட்டாக நிரப்புகின்றன.
சிலவை ஒட்டு மொத்தமாக
கொட கோடவென நிப்பி தள்ளுகின்றன.

சொட்டும் குழாய்களை
பெரும்பாலும் எவரும் கண்டு கொள்வதில்லை.
அதன் ஓசைகள் வெளி உலகில் பலருக்குக் கேட்பதே இல்லை.

என் குளியல் அறை குழாயின் ஓசையை
கண்டு கொண்ட வெகு சிலருள் நான் இருப்பது போல,
இங்கு சிலர், தங்கள் மனதின் ஓசையைக் கண்டு கொள்ளும்
அந்த வெகு சிலர் எங்கே உள்ளனர் என
ஐயப் பட்டு கொண்டே
குவளையை நிறப்பி வருகின்றனர்.    


Sunday, February 1, 2015

முரண்

               
ஊரே நிசப்தம் ஆகிப் போன
பின் இரவில்
ஏதோ ஒரு வீட்டில் 
ஏதோ ஒரு நாய்
திடீரென்று தெருவில் போகும் ஒருவரை பார்த்துக் குரைக்கிறது.  
“நடு ராத்திரி ஆகியும் கூட
தூங்காம காவல் காக்குதே” என்ற நிம்மதியில்
திரும்பக் கண் அயர்கின்றனர் வீட்டில் உள்ளவர்கள்
தூங்குவதற்கு.

நாய் பார்த்து குறைத்த மனிதன் போதையில்
நடந்து செல்லும் பாதையை
மறந்துவிடும் கனத்தில் 
அவன் வீட்டில் ஓர் உயிர் கண்கள் சொக்கி விழ,
“நடு ராத்திரி ஆகியும் கூட
வீடு வந்து சேரலயே இந்த ஆளு” என்று எண்ணி
பதறி எழுந்துக் கண்களை துடைத்துக் கொள்கிறது
விழித்திருப்பதற்கு...
-மகா.