பெண்!!! 
எத்தனை புதுமைகள்... 
உன் புதுமைகளை விளக்க எத்தனை கவிதைகள்....
நீ நீயாக இருக்கும் வரை தீ
கூட நீராகும் புதுமை... 
நீ தீயாக பார்த்த பார்வையில் மதுரை தீ பற்றி எறிந்த கதை புதுமை... 
உன் உரிமைக்காக போராடும் பொது நீ பேசும் பெண்ணியம் புதுமை... 
பெண்ணியம் பேசும் அதே நேரம் நீ காக்கும் கண்ணியம் புதுமை... 
விடை இல்லா பல விதிகளுக்கு, வீதி விலக்காய் விளங்கும் உன் வாழ்வு புதுமை...
இந்த கவி கொண்ட பதுமை,
இப்புவி கண்ட புதுமை...  
-மகா 
பெண்ணை பற்றிய "புதுமை" ஒரு புதுமையான முயற்சி தேவா
ReplyDelete