அம்மா!!!!!!
    என்ன தவம் செய்தேனோ,
    உன் மடியில் நான் உறங்க,
    உன் கையால் நிலாச்சோறு உண்ண,
    எனக்கு ஆடை அனிவித்து நீ அழகு பார்க்க,
    என் நா உன்னை அம்மாவென்று அழைக்க…..
அப்பா!!!!
    என்ன தவம் செய்தேனோ,
    உங்கள் கரம் பிடித்து நடை பழக,
    உங்கள் உபந்நியாசங்களை கேட்டு நடக்க,
    உங்கள் வியர்வையை சோறாக்கி அம்மா எனக்கு ஊட்ட,
    என் தேவைகளை நான் கேட்காமலே   நீங்கள்  புரிந்து  கொள்ள…..
-மகா 
மகாதேவன் கவிதை சுப்பர் டா உன்னை பெற உன் பெற்றோர் தவம் செய்துள்ளார் நீ மேன்மேலூம் எழுதி கொண்டிரு எதிர்பர்புடன் இருக்கிறேன்
ReplyDeleteநன்றி மாலதி... கண்டிப்பாக எழுதுவேன்...
Delete